தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்
சென்னை: தமிழக பாஜகவில் 25 மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பிலிருந்து புதியதாக கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் காரணமாக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே தொடர்ந்தனர். இந்த நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜக நிர்வாகிகள் பட்டியல் மாற்றத்துடன் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் சரியாக பணி செய்யாத 8 மாவட்ட … Read more