ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம், துவாரகா திருமலா மண்டலம், ஜி. கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சி பிரசாத் (வயது 58). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான இவர். ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் வனிதாவின் உறவினராவார். நேற்று காலை கஞ்சி பிரசாத்தை 4 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தனர். இதனால் ஜி.கொத்தபள்ளியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் மதியம் 2 மணி அளவில் தலாரி வெங்கட்ராவ் எம்.எல்.ஏ, கஞ்சி பிரசாத் வீட்டில் துக்கம் விசாரிக்க … Read more