பாலிவுட் நடிகை ஜாக்குலினின் ரூ.7 கோடி சொத்துகள் முடக்கம்
புதுடெல்லி: பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர், முக்கியஅரசியல்வாதிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சந்திரசேகருடன் தொடர்பில் இருப்பதாக பாலிவுட்நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து ஜாக்குலினை கைது செய்து அமலாக்கத் … Read more