இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை- மத்திய மந்திரி நம்பிக்கை
ஐதராபாத்: பாரத் நிதி அமைப்பு ஐதராபாத்தில் ஏற்பாடு செய்திருந்த டிஜிட்டல் இந்து மாநாட்டின் 10வது பதிப்பில் பங்கேற்று பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளதாவது: இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. இந்து என்ற வார்த்தையை வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நாம் ஒருபோதும் கட்டுப்படுத்தக் கூடாது. இந்து என்பது புவியியல் அடையாளம். இமயமலைக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள். … Read more