அரசு அலுவலகத்தில் தலித் ஊழியர் டம்ளர், கழிவறை பயன்படுத்த தடை.. 6 பேர் மீது வழக்குப் பதிவு !
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குறவர் சமூகத்தை சேர்ந்த சக ஊழியரை, சாதியின் பெயரால் துன்புறுத்தியதாக தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின்படி, விருதுநகர் செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர் மாரியப்பன் (48). இவர் குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இதனால் அங்கு பணிபுரியும் சக ஊழியர்கள் மாரியப்பன் சாதி பெயரை சொல்லி, அவரை தீண்டத்தகாதவர் போல நடத்தி உள்ளனர். சக ஊழியர்கள் தண்ணீர் குடிக்க … Read more