மத்திய அரசின் மருந்தகங்களால் மக்களுக்கு ரூ.600 கோடி மிச்சம்: பெண்களுக்கு அழைப்பு| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 2015ல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதமர் மக்கள் மருந்தகங்கள், முதல் முறையாக மே மாதம் 100 கோடி ரூபாய் வருவாயை எட்டியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு ரூ.600 கோடி மிச்சமானதாக தெரிவித்துள்ளனர். பெண்கள் இத்திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களில் மருந்தகம் தொடங்கினால் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஏழை, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் பிராண்ட் நேம் இல்லாத மருந்துகளை வழங்க 2015ல் பிரதமர் மக்கள் மருந்தகம் திட்டம் … Read more