காங்கிரஸ் கமிட்டியில் இருந்து விலகிய ஹர்திக் பட்டேல் ஜூன் 2-ம் தேதி பாஜகவில் இணைகிறார்

குஜராத்: குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து விலகிய ஹர்திக் பட்டேல் ஜூன் 2-ம் தேதி பாஜகவில் இணையுள்ளார். நாளை மறுநாள் குஜராத் மாநில பாஜக தலைவர் பாட்டீல் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

பழங்குடியினோர் அடிப்படை வசதி மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை

பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ. 17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டிருக்கும் அரசாணையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல், பள்ளிகள் பராமரிப்பு, மேம்படுத்துதல் போன்ற … Read more

காங்கிரஸில் இருந்து விலகிய ஹார்திக் படேல் பாஜகவில் இணைகிறார்!

காங்கிரஸ் கட்சியின் தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டு அக்கட்சியிலிருந்து விலகி இருந்த ஹர்திக் படேல் வரும்  ஜூன் 2ம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு பட்டேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது இந்திய அளவில் அதிக கவனம் ஈர்த்த நபர் ஹர்த்திக் படேல். அந்த அடிப்படையில் குஜராத் அரசியலில் தங்களது கரத்தை வலுப்படுத்த கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அவரை சேர்த்துக்கொண்டது. பின்னர் ஹர்திக் படேல் … Read more

நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல்| Dinamalar

புதுடில்லி: ஜூன் 10ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில், கர்நாடகாவில் இருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பா.ஜ., அறிவித்திருந்தது.இந்நிலையில், நிர்மலா சீதாராமன் இன்று(மே 31) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உடன் இருந்தார். புதுடில்லி: ஜூன் 10ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில், கர்நாடகாவில் இருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பா.ஜ., அறிவித்திருந்தது.இந்நிலையில், நிர்மலா சீதாராமன் ஊடக … Read more

மாநாடு படத்தின் மொத்த வசூலை அறிவித்த தயாரிப்பாளர்

சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. டைம் லூப் திரைக்கதையை அனைவருக்கும் புரியும் விதமாக உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் . கல்யாணி ப்ரியதர்சன் கதாநாயகியாக நடித்திருந்தார் . யுவன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் வசூலை ரூ.100 கோடியை கடந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தின் உண்மையான வசூலை விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் … Read more

30 நாளில் ரூ.1400 கோடி இழப்பு.. கதறி அழும் ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா..!

மும்பை பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையில் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் பிக் புல் என அழைக்கப்படும் ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா ஜோடி வெறும் 1400 கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். 12 மணி நேரம் பெட்ரோலுக்காக காத்திருக்கும் பெண் ஆட்டோ ஓட்டுனர்! ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் … Read more

பொது மக்களுக்கு நிவாரணம்: பிரதமர் ,695 பில்லியன் ரூபா குறை நிரப்புப்பிரேரணையை சபையில் சமர்ப்பிக்க ஏற்பாடு

பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் வகையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க 695 பில்லியன் பெறுமதியான குறை நிரப்பு பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கவுள்ளார். சமுர்த்திப் பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், தற்போது எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரண பொதிக்காக இது சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 06. பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பித்தல்   நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள அழுத்தங்களை இயலுமான வரையில் குறைப்பதற்காக … Read more

தேர்வு கடினம்… பட்டுக்கோட்டை 10-ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு!

எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சரிவர தேர்வு  எழுதவில்லை என்ற மன உளைச்சலில் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியைச்  சேர்ந்த  மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை  சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்த  சூர்யா பாண்டி என்பவரது மகள் யோகேஸ்வரி. இவர் இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார், நேற்று பள்ளியில் சமூக அறிவியல் பொதுத்தேர்வு  எழுதிவிட்டு மாலை  4 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.  … Read more

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4785 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38280-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

பஞ்சாப்: குடும்பத் தகராறு; முற்றிய வாக்குவாதம்… மனைவி, மாமனார், மாமியாரை சுட்டுக்கொன்ற நபர்!

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள ஷிவ் நகர்ப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணிபுரிந்து வருபவர் சுனில். இவருக்கு ஏற்கெனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், சுனில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்த நிலையில், நேற்றிரவு சுனிலுக்கும் அவர் மனைவிக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சுனிலின் … Read more