ஒரு சமூகத்தினர் மட்டும் முக்கிய பொறுப்பில் இருப்பது ஏன்?: சித்தராமையா விமர்சனம்

பெங்களூரு: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே முக்கிய பதவியில் இருப்பது ஏன் என்று நான் கேள்வி கேட்டேன். எனது இந்த கேள்விக்கு அந்த அமைப்பினரோ அல்லது பா.ஜனதாவினரோ பதில் கூறவில்லை. எனது கேள்விக்கு பதிலளிக்க முடியாத பா.ஜனதாவினர் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கி பேசுகிறார்கள். எனது சிறிய கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாத ஆர்.எஸ்.எஸ். ஒரு பலவீனமான அமைப்பா?. அந்த அமைப்பு … Read more

ஈரானிடம் உச்ச வரம்பை விட அதிக யுரேனியம்- சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை

நியூயார்க்: கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போடப்பட்ட அணுசக்தி பரவல் ஒப்பந்தத்தின்படி ஈரான் 300 கிலோ யுன்ரேனியத்தை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஈரான் 3809 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை குற்றம்சாட்டியுள்ளது. இது ஈரானுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை விட 13 மடங்கு அதிக யுரேனியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய உலோக உற்பத்தி பல … Read more

உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றது இந்திய அணி

டென்மார்க்: உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. இளவேனின் வாலறிவன், ஸ்ரேயா அகர்வால், ரமிதா ஆகியோர் அடங்கிய இந்திய குழு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் டென்மார்க் அணியை 17-5 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது; பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு

டெல்லி: பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முன் அனுமதி பெறாமல் தொலைதூர பட்டப் படிப்புகளை விசாரிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.அதே சமயம்,முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்துள்ளது.

வேலூர்: மனைவி உயிரிழந்த சோகம்: மகளுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்கு முன்பு உயிரிழந்த மனைவி, வேதனையில் மகளுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் தினகரன் (52) இவரது மனைவி சிவக்குமாரி புற்றுநோய் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். மனைவியை இழந்த தினகரன் வேதனையிலும், மிகுந்த மன அழுத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு … Read more

'மோடிஜியின் சாதனைகளை பட்டியலிட ஒரு யுகம் போதாது!'- வாசகர்களின் கமெண்ட்ஸ்! #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 30-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘மோடியின் 8 ஆண்டுக்கால ஆட்சி… சாதனைகள் அதிகமா… வேதனைகள் அதிகமா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை … Read more

வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் புதிய நம்பிக்கை பிறந்தது| Dinamalar

புதுச்சேரி : ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து புதிய நம்பிக்கை பிறந்துள்ளது’ என பெற்றோர் தெரிவித்தனர். புதுச்சேரியில் ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர் பகிர்ந்தவை:கஜலட்சுமி, கடலுார்: நிறைய செலவு செய்து குழந்தைகளை படிக்க வைக்கிறோம். பிளஸ் 2 வந்த உடனே அவர்களை காட்டிலும் எங்களை போன்ற பெற்றோர்களுக்கு தான் பதட்டம் ஏற்படுகிறது. ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சி எங்களின் பதட்டத்தை போக்கி, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வைத்துள்ளது. அதற்காக பாராட்டுகள்.சத்தியா, காட்டேரிக்குப்பம், … Read more

'விக்ரம்' அதிக கட்டணம் : கண்டிப்பாரா கமல்ஹாசன்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள 'விக்ரம்' படம் ஜுன் 3ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி, 7 மணி காட்சி, 8 மணி காட்சிகள் நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணி காட்சிகளுக்கான டிக்கெட் கட்டணம் 500 ரூபாய், 7 மணி, 8 மணி காட்சிகளுக்கான டிக்கெட் கட்டணம் 300 ரூபாய். கடந்த வருடங்களில் அதிகாலை சிறப்பு … Read more

500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் மீண்டது.. அசத்தும் மஹிந்திரா பங்குகள்..!

மும்பை பங்குச்சந்தை 3 நாள் தொடர் உயர்வில் இருந்து இன்று தடுமாறி சரிவைச் சந்தித்துள்ளது. வர்த்தகம் துவங்கும் போதே 500 புள்ளிகள் சரிவில் துவங்கியது ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சரிவுக்கு முக்கிய காரணம் ஆசிய சந்தையில் உருவான மந்த நிலை தான். May 31, 2022 12:28 PM சென்செக்ஸ் குறியீடு 121.33 புள்ளிகள் சரிந்து 55,804.40 புள்ளிகளை எட்டியுள்ளது May 31, 2022 12:28 PM நிஃப்டி குறியீடு 21.20 புள்ளிகள் … Read more

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க சட்டங்களில் திருத்தம்

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் நிதிச் சட்டங்கள் பலவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். இதற்கமைவாக 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டம், தொலைத்தொடர்பு வரிச்சட்டம், 2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க, பந்தயம் மற்றும் சூதாட்ட சட்டம் முதலான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுகுறித்து திருத்தம் செய்வதற்குத் தேவையான சட்டமூலங்களைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி பொருளாதார … Read more