சும்மா எகிறி வரும் கச்சா எண்ணெய் விலை.. தள்ளுபடியில் எண்ணெய் வாங்கிக் குவிக்கும் இந்தியா..!
சர்வதேச அளவில் சமீபத்திய காலமாகவே கச்சா எண்ணெய் விலையானது, மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டு வருகின்றது. சொல்லப்போனால் கச்சா எண்ணெய் விலையானது இதுவரையில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியது. எனினும் இதில் இந்தியாவுக்கு ஆறுதல் தரும் விஷயம் என்னவெனில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சந்தை விலையை விட குறைவாக தள்ளுபடி விலையில் 34 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ 3 மாதங்களில் இறக்குமதி செய்துள்ளது. இதற்கிடையில் ஜூன் மாதத்திலும் 28 மில்லியன் பேரல்கள் எண்ணெய் வாங்க உள்ளதாக … Read more