9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்தியஅரசின் நிதியில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்கல்வி பாடம் நீக்கம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: மத்தியஅரசின் நிதியில் பயிற்றுவிக்கப்படும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் நீக்கம் செய்யப்படுவதாக தமிழக  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அதன்படி,  மத்தியஅரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன் டெக்னாலஜி, டெய்லரிங் டிசைனிங் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆட்சியில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி,  மத்திய அரசின் நிதியில் தையல், அழகுக்கலை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் கற்றுத்தரப்பட்டு வந்தது. இவை வரும் … Read more

தடையை மீறி பா.ஜனதா பேரணி- தலைமை செயலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

சென்னை: தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டு எழும்பூரில் திரண்டனர். எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கூடிய பா.ஜனதாவினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். அவர்கள் கோட்டை நோக்கி தடையை மீறி பேரணியாக செல்ல முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திரண்டு அங்கிருந்து கோட்டை … Read more

2023-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்பு- மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் உள்ளன.  இந்தியாவில் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் 2023-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  … Read more

நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்பு

காத்மாண்டு: நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே பலியாகி விட்டனர். நேற்று காலையில் விமானம் விழுந்த பகுதியை நேபாள மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். நேற்றே 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதற்கிடையே விமானத்தின் … Read more

புதிய கல்விக்கொள்கையை படிக்காமல் நாங்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை: அமைச்சர் பொன்முடி

சென்னை: புதிய கல்விக்கொள்கையை ஆழ்ந்து படித்து விட்டு தான் கருத்து தெரிவிக்கின்றோம் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசினார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் விளக்கம் அளித்தார். புதிய கல்விக்கொள்கையை படிக்காமல் நாங்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை என கூறினார். வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநர் நேற்று பேசினார். அதன்படி எங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

கர்நாடகாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல்

கர்நாடகா: கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா உடன் இருந்தனர்.

முதுமலையில் 'ஜீப் சஃபாரி' சென்றவர்களுக்கு திக்திக் நிமிடங்கள் – துரத்திய காட்டு யானை

முதுமலையில் சபாரி சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் காட்டு யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சபாரி ஜீப் ஒன்றை காட்டு யானை துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வனப்பகுதி சாலையின் இருபுறங்களிலும் நின்ற காட்டு … Read more

3 நாட்களும் பங்கேற்ற மாணவிகள் பேட்டி| Dinamalar

புதுச்சேரி : ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வராத மாணவர்களுக்கு இழப்பு தான்’ என இமாகுலேட் பள்ளி மாணவிகள் தெரிவித்தனர். புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் இமாகுலேட் பள்ளி மாணவிகள் கிருத்திகா, நர்மதா, ஹரிணி ஆகியோர் பங்கேற்றனர்.கல்வி நிறுவன அரங்குகளை பார்வையிட்டதுடன், மூன்று நாட்களிலும் நடந்த கருத்தரங்க அமர்வு களிலும் தவறாமல் பங்கேற்றனர்.ஒவ்வொரு அமர்விலும் கல்வியாளர்களை நேரில் அணுகி விளக்கம் பெற்றனர். பொது அறிவு போட்டியிலும் ஆர்வமாக பங்கேற்றனர்மாணவி கிருத்திகா கூறுகையில், ‘எம்.பி.பி.எஸ்., … Read more

கலர்ஸ் தமிழில் நிக்கி கல்ராணி

தமிழ் சினிமாவில் நடிகை ' நிக்கி கல்ராணி 'டார்லிங்' படத்தின் முலம் அறிமுகமானார். பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம், கலகலப்பு 2 ,சார்லி சாப்லின் 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நிக்கி கல்ராணி சில வருடங்களாக நடிகர் ஆதியை காதலித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது . இந்நிலையில் திருமணத்தை முடித்த ஒரு சில நாட்களிலேயே சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நிக்கி கல்ராணி கலந்து … Read more

காஷ்மீர் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் அவந்திபுரா மாவட்டம் ராஜ்புரா பகுதியில் பங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசார், பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். நேற்று … Read more