ஹவாலா முறைகேடு: டெல்லி சுகாதார அமைச்சர் கைது

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை (57) அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்தில் ஹவாலா முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவரது … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை கொடூரமாக கொலை

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்ப வன்முறை தீவிரமடைந்தமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப வன்முறை கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். அதே நேரத்தில் அவரது மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்ணன், தங்கை பலி அண்ணனும் 32 வயதுடைய ஒருவரும் அவரது … Read more

ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு கல்லீரல் தொடர்புடைய ஹெபாடிடிஸ் நோய்..!

ஆர்கானிக் ஸ்ட்ராபரி பழங்களில் இருந்து பரவும் கல்லீரல் தொடர்புடைய ஹெபாடிடிஸ் நோய் குறித்து அமெரிக்கா மற்றும் கனடா  உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம் விசாரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடா நகரங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்டராபரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு ஹெபாடிடிஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரு நாடுகளிலும் 15க்கும் மேற்பட்டோர் கல்லீரல் செயலிழக்க நோயால் அவதிப்படுவதாகவும் காலாவதியான ஸ்டராபரி பழங்களை மக்கள் தூக்கி எறியுமாறும் உணவு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.   Source link

ஜம்முவில் கொட்டித் தீர்த்த கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், ஜம்முவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. ஜம்மு மலைப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையால், பூர்மண்டல் தேவிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து, ஆற்றுப் படுகைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு, ஒன்றன் மீது ஒன்று மோதி உருக்குலைந்து கிடந்தன. Source link

6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்! அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தாய் ஒருவர் தன்னுடைய 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம். இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற அதிகாரிகள், குழந்தைகளை மீட்ட … Read more

பெட்ரோல், டீசல் கொள்முதல் இன்று நிறுத்தம்

சென்னை: பெட்ரோல், டீசல் கொள்முதல் இன்று கொள்முதல் நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன. இதுகுறித்து டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் இந்த போராட்டத்தில் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்கள் மெட்வெடேவ், சிட்சிபாஸ் தோல்வி

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான மெட்வெடேவ் (ரஷ்யா ) குரோஷிய வீரர் மரின் சிலிச் உடன் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரின் சிலிச் 6-2 6-3 6-2 என்ற செட் கணக்கில் மெட்வெடேவை வீழ்த்தினார். பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள வீரர்களுள் … Read more

நாகை கருவேலங்காடை கிராமத்தில் உள்ள கல்லாறு வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நாகை: நாகை கருவேலங்காடை கிராமத்தில் உள்ள கல்லாறு வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். விவசாயிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைகளையும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.

காஷ்மீரின் அவந்திப்போரா பகுதியில் 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை!!

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அவந்திப்போராவில் உள்ள ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் தந்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.சம்பவ இடத்தில் … Read more

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டது எனவும் அவர் குற்றம் சாட்டினார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM