பண்டாரகம, அட்டாலுகமவில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை பிரதான நீதவான் ஜெயருவன் திஸாநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் தனிப்பட்ட வாக்குமூலம்
தனிப்பட்ட வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.