சர்வதேச ஆக்கி தரவரிசை : இந்திய பெண்கள் அணி 6-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச ஆக்கி சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் இந்திய பெண்கள் அணி ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது இந்தியாவின் மிகச்சிறந்த தரநிலை இதுவாகும்.

தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் நெதர்லாந்து ,2வது இடத்தில் அர்ஜென்டினா ,3வது இடத்தில் ஆஸ்திரேலியா,4வது இடத்தில் இங்கிலாந்து ,5 வது இடத்தில் ஜெர்மனி அணிகள் உள்ளன .


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.