துருக்கி: துருக்கியில் சமீபத்தில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை நிகத் சரீனும் (செல்பி எடுப்பவர்), வெண்கல பதக்கம் வென்ற மணிஷா மவுனும் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, வீராங்கனைகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் ஜெர்சியில் மோடி ஆட்டோகிராப் போட்டு, செல்பி எடுத்து கொண்டார்.
