திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே பெயில் நாயக்கன் பாளையத்ததில் நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் ஊர் மக்களுடன் சேர்ந்து தேவராட்டம் ஆடினர்
அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் கோவில் விழாவில் ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.