சென்னை: கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வாகியுள்ளார். திருச்சியை சேர்ந்த ஐ.சண்முகநாதன் 70 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருகிறார். பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்.