தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், தேசிய சராசரியை விட குறைந்துள்ளதாகவும், கல்வியின் தரத்தை உயர்த்துமாறு முதலமைச்சர் செயல்பட வேண்டுமென்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட அண்ணாமலை, கல்வி அமைச்சர்களுக்கான தேசிய மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்தது தவறு என குறிப்பிட்டார்