அசத்தலாக நடிக்கும் சுட்டி சிறுமி… அம்மா நீ தான் எனக்கும் முக்கியம் என அடம்பிடித்து அழுகை

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள கரிப்பாடு பகுதியில் அம்மாவை பிரிந்து செல்லமாட்டேன், பிரச்சனைகள் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருப்பேன் என கதையளந்து அழுதுகொண்டே அங்கன்வாடிக்கு செல்ல அடம்பிடிக்கும் குழந்தையின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.