ஓராண்டில் திமுக ஆட்சிக்கு மக்களின் மதிப்பீடு என்ன? என்பது குறித்து புதிய தலைமுறை சார்பில் கருத்துக்கணிப்பு நடைபெற்றிருந்தது. திமுகவின் ஓராண்டு ஆட்சியில் தமிழகம் சாதனை செய்து காட்டியதா அல்லது சறுக்கலை சந்தித்ததா என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நாளை (04.06.2022) இரவு எட்டு மணிக்கு உங்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியாகிறது.
ஓராண்டில் திமுக ஆட்சி, மக்களின் மதிப்பீடு என்ன?
சாதனையா சறுக்கலா?
நாளை (04.06.2022) இரவு 8 மணிக்கு… #DMK | #MKStalin | #TNGovt pic.twitter.com/KG4XZTTNl6
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 3, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM