திருவள்ளூரில் பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்று திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த ட்ராக்டர் ஓட்டுனர் அடித்து கொலை.!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்று திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த ட்ராக்டர் ஓட்டுனர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ஆவடி கெளரி பேட்டையைச் சேர்ந்த ஓட்டுனர் மோகன்குமார் என்பவர், பிரபு என்பவரிடம் கடன்பெற்றதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி தராமல் ஓட்டுனர் இழுத்தடித்து வந்த நிலையில், பிரபு அவரது நண்பர்களுடன் சென்று கடனை திருப்பி கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மோகன்குமாரை 3 பேரும் அடித்துக்கொலை செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.