சவூதி அரேபியா 500 பில்லியன் டாலர் செலவில் மெகா மேம்பாடு திட்டத்தில் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா தற்போது 828 மீட்டர் உயரத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடமா இருக்கும் நிலையில், அதைவிட பெரியதாக ஜித்தா கோபுரத்தை உருவாக்க சவுதி அரேபியா உருவாக்கி வருகிறது.
ஜித்தா கோபுரம் 1000 மீட்டர் உயரத்தில் 167 மாடிகளை கொண்டதாக இக்கட்டிடம் உருவாகிறது.