திருவிழாக்கள், மொய் விருந்துகள் தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் மற்றும் ஆட்டுவியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர் கோவில் திருவிழாக்களையொட்டி விற்பனை அமோகமாக நடைபெறுவதால் வரும் ஆடி, ஆவனி மாதங்கள் வரை விலையேற்றம் நீடிக்கும் எனத் தெரிகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
