வழக்கு விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்திக்கு புதிய சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.!

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு, வரும் ஜூன் 13-ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆஜராகக் கோரி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜாராக சம்மன் அனுப்பிய நிலையில், அவர் வெளிநாட்டில் உள்ளதால் அமலாக்கத்துறை முன் ஆஜராக அவகாசம் கோரப்பட்டது.

தற்போது ஜுன் 5-ம் தேதி, ராகுல் காந்தி இந்தியா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு, புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.