இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 2கோடியே 25 இலட்சம் ரூபாவை செலவிடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நேற்று (2) இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் தலைவர் ஷம்மி டி சில்வாவிற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் இடையில் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது