சில்லாங்: ஷில்லாங்கில் வெற்றிகரமாக செயல்படுத்தபட்டுள்ள இந்தோ-டேனிஷ் திட்டத்தை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். அங்கு கால்நடைகளின் மேம்படுத்தப்பட்ட பணிகள், தீவனம், கால்நடை வளர்ப்பு திட்டங்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias