சென்னை : அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது. நடராஜர், சிவன், பார்வதி உட்பட 10 சாமி சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டது இந்திய தொல்பொருள் துறை.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias