ஈரோடு: ஈரோட்டில் 16 வயதான சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் 2 தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கில் சிறுமியின் தாய் இந்திராணி, தாயின் 2வது கணவர் சையத் அலி உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias