உணவகங்களில் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிப்பது சட்ட விரோதமானது :ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி : உணவகங்களில் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிப்பது சட்ட விரோதமானது என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.உணவகங்கள் தங்கள் விருப்பப்படி சேவை கட்டணங்களை சேர்க்க முடியாது என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.