லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஹபூர் என்ற இடத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias