கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரும்பு தளவாடங்களை திருடிய வழக்கில் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திவீரம்பட்டியில் மூடப்பட்டுள்ள மினரல்ஸ் நிறுவனத்தில் இருந்து இரும்பு தளவாடங்களை திருடிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
