சீனா ஷாங்காய் நகரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 2 மாதங்களுக்கு பின் கடந்த புதன்கிழமை கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து உள்ளிட்டவைகள் அனுமதி அளிக்கப்பட்டது.
Jing’an மற்றும் Pudong பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவியதை அடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூரோ கோவிட் கொள்கையின் நடவடிக்கையாக வரும் நாட்களில் மெகா பரிசோதனை, தனிமைப்படுத்துதல், உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.