சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து கோர்டிலியா என்ற சொகுசு கப்பல் பயணிகள் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாட்டில் பல துறைமுகங்களில் சேவை வழங்கி வரும் கோர்டிலியா என்ற கப்பல் நிறுவனம் சென்னையிலும் கப்பல் சேவையை தொடங்கியது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias