சென்னை: சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். புதிய மற்றும் நவீன தலைமை செயலகம், சட்டப்பேரவை தமிழ்நாட்டிற்கு தேவை என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias