நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காருக்குள் விளையாடி கொண்டிருந்த போது மூச்சு திணறி நித்திஷா, நித்திஷ், கபிலன் ஆகிய 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias