பீஜிங்:சீனாவில், ‘புல்லட்’ எனப்படும், அதிவேக ரயில் தடம் புரண்டதில் டிரைவர் உயிரிழந்தார். ஏழு பயணியர் காயம் அடைந்தனர். நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கில் உள்ள குய்சோ மாகாணத்தில் இருந்து, குவாங்சோ மாகாணத்துக்கு அதிவேக புல்லட் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. ரோங்ஜியாங் ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயில் டிரைவர் உயிரிழந்தார். காயம் அடைந்த ஏழு பயணியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயிலில் இருந்த 136 பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விசாரணை நடக்கிறது.
பீஜிங்:சீனாவில், ‘புல்லட்’ எனப்படும், அதிவேக ரயில் தடம் புரண்டதில் டிரைவர் உயிரிழந்தார். ஏழு பயணியர் காயம் அடைந்தனர்.நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கில் உள்ள குய்சோ மாகாணத்தில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.