பாலக்காடு: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு, 13 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பெருவெம்பை சேர்ந்தவர் விஜய், 26. இவர் 2019 மார்ச் மாதம் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ஆலத்துார் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நேற்று பாலக்காடு விரைவு சிறப்பு நீதிமன்றம் (போக்சோ) குற்றவாளிக்கு, 13 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1.25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
பாலக்காடு: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு, 13 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பெருவெம்பை சேர்ந்தவர் விஜய், 26. இவர் 2019
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.