மாஸ்க் இன்றி விமானத்தில் செல்ல தடை : டெல்லி ஐகோர்ட்

டெல்லி : பயணிகள் மாஸ்க் அணியாவிட்டாலோ, சுகாதார விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலோ விமானத்தில் செல்ல தடை என்று டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் வேண்டும் என்றும் டெல்லி ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.