விசாகப்பட்டினத்தில் ஆலையில் அமோனியா வாயுக் கசிவு.. 200 பேர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை.!

விசாகப்பட்டினம் அருகே உள்ள  ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் சுமார் 200 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

அமோனியம் எரிவாயு கசிவு காரணமாக  ஆலையில் பணிபுரிந்த பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி வாயுக்கசிவை தடுத்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வாயுக்கசிவின் உயிர்ச்சேத நிலைமை தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.