புனே: விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகளை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த விழாவில் நிதின் கட்காரி பேசியதாவது: எதிர்காலத்தில், எத்தனால், மெத்தனால் போன்ற மாற்று எரிபொருளும் மின்சார வாகனங்களும் தான் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும். 3 ஆண்டுகளுக்கு முன்பு, மின்சார வாகனங்கள் தொடர்பாக நான் பேசிய போது, பலர் கேள்வி எழுப்பினர். ஆனால், தற்போது, மின்சார வாகனங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பஸ்களை தொடர்ந்து, விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
புனே: விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகளை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த விழாவில் நிதின் கட்காரி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.