ஹைதராபாத் சிறுமி பலாத்காரம்: மேலும் ஒருவன் கைது| Dinamalar

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 17 வயது பள்ளி மாணவி, காரில் வைத்து சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் தேடி வந்தனர். அதில், சதுதீன் மாலிக் என்பவன் நேற்று கைதான நிலையில், இன்று மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன், ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதியின் உள்ளூர் தலைவர் ஒருவரின் மகன் என தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.