அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிசூடு; 3 பேர் உயிரிழப்பு: 11 பேர் காயம்

வாஷிங்டன்: பென்சில்வேனியா நகரின் பிலடெல்பியா பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிசூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் கூடியிருந்த பகுதியில் புகுந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.