கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள், 3 பெண்கள் பலி
தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கினர்
திருமணமாகி ஒரே மாதமான இளம்பெண்ணும் பலி
கடலூர் நெல்லிக்குப்பத்தை அடுத்த அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் 4 சிறுமிகள், 3 பெண்கள் நீரில் மூழ்கி பலி
குச்சிப்பாளையத்தில் உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது 4 சிறுமிகளும், 3 பெண்களும் நீரில் மூழ்கி உயிரிழப்பு
தடுப்பணையின் ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில் சிறுமிகளும், இளம்பெண்களும் தண்ணீரில் மூழ்கியதாக சொல்லப்படுகிறது
தடுப்பணைத் தண்ணீரில் திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம்பெண் ஒருவரும் நீரில் மூழ்கி பலி எனத் தகவல்
கடலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிகள், இளம்பெண்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை