சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias