சென்னை: அண்ணாநகரைச் சேந்த தொழிலதிபர் கணேசன் என்பவரின் சொகுசு கார் பலத்த சத்தத்துடன் வெடித்தது. காரின் உரிமையாளர் கணேசன் 60 சதவீதம் தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணிரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.