டெல்லி: பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முகமதுநபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து பாஜக தற்காலிகமாக நீக்கியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias