நேபாளத்தை தொடர்ந்து இந்தியா – பூடான் இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் Kokrajhar நகரில் இருந்து பூடான் சார்பாங் மாவட்டத்திற்கு இடையே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 57 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு வடகிழக்கு எல்லை ரயில்வேக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.