பாலும் பழமும், வாலி, வீரமே வாகை சூடும் – ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
மதியம் 03:00 – கொடி
மாலை 06:30 – ஜில்லா
இரவு 09:30 – ஸ்கெட்ச்
கே டிவி
காலை 10:00 – துள்ளாத மனமும் துள்ளும்
மதியம் 01:00 – வாலி
மாலை 04:00 – 3
இரவு 07:00 – வானம்
இரவு 10:30 – விஸ்வநாதன் ராமமூர்த்தி
விஜய் டிவி
மாலை 03:00 – உடன்பிறப்பே
கலைஞர் டிவி
காலை 09:00 – பேய் மாமா
மதியம் 01:30 – அரண்மனை-3
ஜெயா டிவி
மதியம் 01:30 – உழவன் மகன்
மாலை 06:00 – போக்கிரி ராஜா (2016)
இரவு 11:00 – எங்க ஊரு ராஜா
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:30 – கே ஜி எப் – 1
மதியம் 01:00 – மாரா
மாலை 04:30 – ரைட்டர்
இரவு 10:00 – கசட தபற
ராஜ் டிவி
காலை 09:00 – பூவிலங்கு
மதியம் 01:30 – வரவு நல்ல உறவு
இரவு 09:00 – பாண்டிய நாடு
பாலிமர் டிவி
காலை 10:00 – கூலி
மதியம் 02:00 – அப்பா
மாலை 06:00 – காயம்
இரவு 11:30 – நாக பௌர்ணமி
வசந்த் டிவி
காலை 09:30 – பாலும் பழமும்
மதியம் 01:30 – பட்டினப்பாக்கம்
இரவு 07:30 – சிங்காரவேலன்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 – இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
காலை 09:00 – வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மதியம் 12:00 – சிவனுடுக்கை
மாலை 03:00 – மலயப்பா
மாலை 06:00 – ராட்சசி
இரவு 09:00 – பத்து எண்றதுக்குள்ள
சன்லைப் டிவி
காலை 11:00 – அதே கண்கள் (1967)
மாலை 03:00 – பஞ்சவர்ணக்கிளி
ஜீ தமிழ் டிவி
மாலை 03:00 – கமலி ஃப்ரம் நடுக்காவேரி
மாலை 06:00 – வீரமே வாகை சூடும்
மெகா டிவி
பகல் 12:00 – தூங்காத கண்ணென்று ஒன்று
இரவு 08:00 – சட்டம் என் கையில்