புதுக்கோட்டை அருகே நகை கையாடல் செய்த தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர், நகை மதிப்பீட்டாளர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: நகை கையாடல் செய்த நல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 159 கிராம் நகையை சொந்த தேவைக்கு தனியார் வங்கியில் அடகு வைத்து மோசடியில் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.