சென்னை:
விக்ரம் படத்தை பார்த்த ரஜினிகாந்த் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் வெளியயான விக்ரம் திரைப்ப்டத்ஹை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த், அவர்களையும் பாராட்டியுள்ளார்.