புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்து, 9.01 லட்சம் வீடுகளாக உயர்ந்து உள்ளது.
இது குறித்து ‘கிரடாய், கோலியர்ஸ் இந்தியா, லியாஸ் போரஸ்’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், முக்கியமான எட்டு நகரங்களில், மொத்தம் 9.02 லட்சம் வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளன.
இது, கடந்த ஆண்டில் 8.94 லட்சமாக இருந்தது.மும்பை பெருநகர் பிராந்தியத்தில் தான் அதிக அளவில் வீடுகள் விற்பனை ஆகவில்லை. கிட்டத்தட்ட 32 சதவீத வீடுகள் விற்பனை ஆகவில்லை.இதையடுத்து, டில்லியில் 14 சதவீதம் விற்பனை ஆகவில்லை.சென்னையை பொறுத்தவரை, இது 5 சதவீதமாக உள்ளது. இங்கு 75 ஆயிரத்து, 164 வீடுகள் விற்பனை ஆகவில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்து, 9.01 லட்சம் வீடுகளாக உயர்ந்து உள்ளது.nsimg3046161nsimgஇது குறித்து ‘கிரடாய்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.